Monday, June 21, 2010

Semmozhi Song Lyrics Tamil , English

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே யாவரும் கேளீர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்…

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி – நம் மொழி – அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்…

தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்
தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்…


English

TMS : Pirapokkum Ella Uyirkkum Pirandha Pinnar

A.R.R : Yaadhum Oore Yaavarum Kelir

Harini : Onbadhu Naazhi Udupathu Irande

Chinmayi :
Uraividam Enbadhu Ondre

Karthik : Uraithu Vazhndhom Uzhaithu Vazhvom

Hariharan : Theedhum Nandrum Pirar Thara Vaarai Yenum Nan Mozhiye Nam Pon Mozhiyaam

A.R.Rahman, Yuvan : Porrai Puram Thallzhi Porulai Podhuvaakave

Chorus : Amaidhi Vazhi Kaatum Anbu Mozhi Ayyan Valluvarin Vaaimozhiyaam

A.R.R, Yuvan ,Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

P.Susheela Humming...

Vijay Yesudas : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

P.Susheela :
Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

G.V.Prakash Kumar : Thozhgapugal Tolkappiyamum Oppatra Kural Koorum Uyar Panpaadu

Naresh Iyer, Chorus : Olikindra Silamubum Meghalayum Sindhamaniyudane

T.L. Maharajan :
Valayapathi Kundalakesiyumm

Chorus, Nithya Shree Humming : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Blaaze, Rayhanah : Kamba Naataaivarum Kavi Arasavai Nallaalum Yemmadhamum Yetrum Pugal Endrum Yethanayo Aayiram Kavidhai Neivor Tharum Thadai
Anaithukkum Vithaaga Vilangum Mozhi


Nagoor Brothers : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Dr. Bala Murali Krishna, Srinivas, Chorus : Agam Endrum Puram Endrum Vazhvai Azhagaaga Vaguthalithu Aadhi Andam Illathu Irukindra Iniya Mozhi Modhi Valarum
Uyiraana Ulaga Mozhi Tham Mozhi Nam Mozhi Adhuve..


Shruti Haasan : Semmozhiyaana Tamizh Mozhiyaam Tamizh Mozhi Tamizh Mozhi Tamizh Mozhi Ya Ghaa..

Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Chinnaponnu : Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam
Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam

A.R.Rahman : Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve
Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve

A.R.Rahman : Semmozhiyaana Tamizh Mozhiyaam


World Classical Tamil Conference Anthem – Behind The Story

“The Tamil was of a very high standard and I initially wondered how I was going to do it, but thankfully it has come out well.”

“It took two to two-and-a-half months, but we were working with a large crew – almost 70 singers,”

“All of us together worked on the anthem – There was TMS [T.M. Soundararajan], Yuvan [Shankar Raja], Shruti Hassan, P.Sushila…(to name a few). Basically, I have been busy in Hollywood and also touring. Therefore I was working on a tight schedule and was available only for two or three days, so people who could come then joined us,A new verse on Kamban and Avvaiyar was added almost when the composing was over, and had to be incorporated into the final cut.”

TMS begins with “Pirapokkum Ella Uyirkkum,” the first lines of the anthem composed by Chief Minister M.Karunanidhi. Some of the other top playback artistes featuring in the anthem include Harini, Hariharan, Benny Dayal, Srinivas, Vijay Jesudas, Naresh Iyer. My nephew G.V.Prakash and sister Rehana have also joined the ensemble.

The thing about this anthem, is that it also features singers who have distinguished themselves in other genres of music such as Carnatic (Aruna Sayeeram, Bombay Jaishree, Nithyashree and Sowmya), folk, Sufi (M.Y.Abdul Ghani, Khajamoideen, S.Sabumoideen), and even rap (Blaaze). Another key aspect is that three generations of singers have participated.

I think you will hear the words in this song. In fact we have kept the instruments to a minimum so that the words are clear. The traditional Tamil nagaswaram and tavil blend melodiously with the guitar and drums, even as the carnatic notes wind seamlessly with the rap.

“And My favourite lines from the anthem are Semmozhiyaana Tamizh mozhiyaam,”
- AR Rahman -

21 comments:

  1. you used to write Dr.Bala Murali Krishna instead to T.M.Krishna.

    ReplyDelete
  2. nice song..........

    ReplyDelete
  3. Very enthusiastic n mind blowing,
    allover a great display of music and art of tamizl
    Fantastic

    ReplyDelete
  4. இங்கு கருத்துப் பதிவை பார்த்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்தேன்... காரணம் நான் வெகு நாட்களாக மனதிற்குள் பாராட்டிய பாடலை வெளிப்படையாக பாராட்ட இடம் கிடைத்துவிட்டது... என் வாழ்வில் பல திரைப்பட பாடல் வரிகள் என் மனதில் பதிந்திருக்கின்றன. அவற்றை விட ஆழமாக பதிந்தது இந்தப் பாடல் தான்... தமிழனாய்ப் பிறந்ததற்கு மேலும் பெருமைப்படுகிறேன்,இப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்.. எனக்கு விருது வழங்கும் வலிமை வந்தால், இந்தப்படைப்பில் பங்குபெற்ற அனைவரையும் அழைத்துக் கொடுபேன்... நேரில் வாழ்த்த வாய்ப்பு கிடைக்காததனால் இதன் மூலம் தெரிவிக்கிறேன் வாழ்த்துக்களை என் இதயத்திலிருந்து... படுத்திருந்த நான் பாரட்ட இடம் கிடைத்தவுடன் எழுந்தமர்ந்து தட்டச்சு செய்தேன்... பிழை இருந்தால் மன்னிக்கவும்.. பேராசை நிறைவேறிய மன நிறைவுடன் உறங்கச் செல்கிறேன்... மீண்டும் ஆயிரம் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தோழரே உங்கள் பதிப்பில் தமிழரின் பண்பை மாசற்று காண்கிறேன்.

    ReplyDelete
  6. my son ajeeth absolutely loves this song

    ReplyDelete
  7. Feeling emotional after reading this... Rip ayya 🙁 You'll be in our hearts forever!

    ReplyDelete
  8. தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உன்னத பாடல் வாழ்த்துகள் 💐💐👍👍💪💪👌👌

    ReplyDelete
  9. அருமையான பாடல் கேட்கும் பாெழுது புல்லரிக்கிறது. ஆனால் தமிழ் வளரவேண்டும் என்றால் மக்களிடையே உள்ள சாதி, மதம் அழிய வேண்டும். இப்பாடலைப் பாடியவர்கள் போல அனைத்து மக்களும்(irrespective of their religion and caste) ஒன்றாக கூடி வாழ வேண்டும். மதம்,இனம் என்று வேறுபாடு இல்லாது வாழ்ந்தவன் தமிழன். தமிழன் என்ற திமிர் எனக்கு உண்டு தமிழை தாய் என்றே கருதிடுவேன். தமிழ் இல்லாமல் நான் இல்லை, தமிழ் இல்லாமல் மனிதனே இல்லை.

    ReplyDelete
  10. This song is so nice

    ReplyDelete
  11. கண்களில் கண்ணீர் மல்க கேட்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete
  12. ஓதி வளரும் உயிரான உலகமொழி..❤🔥

    ReplyDelete

High Quality Semmozhi MP3 Song Download

World Classical Tamil Conference Anthem - Downloads MP3 DOWNLOAD HERE Quality : High | 320kbps | CD Rip